ADMK Digital Support (www.admkdigitalsupport.online) தளத்தில் உங்கள் தனியுரிமையை நாங்கள் மதிக்கிறோம். எங்கள் தளத்தைப் பயன்படுத்தும் போது உங்கள் தகவல்கள் எவ்வாறு கையாளப்படுகின்றன என்பதை இங்கே விளக்குகிறோம்.
நாங்கள் சேகரிக்கும் தகவல்கள்: நீங்கள் எங்களைத் தொடர்பு கொள்ளும்போதோ அல்லது ஆதரவு கோரும்போதோ வழங்கும் பெயர், மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண் போன்ற விவரங்கள் மட்டுமே சேகரிக்கப்படுகின்றன.
தகவல் பயன்பாடு:
உங்களின் சமூக ஊடகக் கணக்கு சார்ந்த சிக்கல்களைத் தீர்க்க உதவுவதற்கு.
கழகம் தொடர்பான முக்கியமான தகவல்கள் மற்றும் தொழில்நுட்ப அப்டேட்களை உங்களுக்குத் தெரிவிக்க.
எங்கள் சேவைகளை மேம்படுத்த.
பாதுகாப்பு: உங்கள் தனிப்பட்ட விவரங்கள் எக்காரணத்தைக் கொண்டும் மூன்றாம் நபர்களுக்கோ அல்லது மற்ற நிறுவனங்களுக்கோ விற்பனை செய்யப்படமாட்டாது. உங்கள் தரவுகள் பாதுகாப்பாக வைக்கப்படுவதை உறுதி செய்கிறோம்.
தொடர்புக்கு: இந்தக் கொள்கை குறித்து ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், கீழ் கண்ட முகவரியில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment